மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக "தலைவன் இருக்கின்றான்" என்ற அதிரடியான தேர்தல் பரப்புரைப் பாடலை வெளியிட்டுள்ளார்.…