போலி சாமியார்கள்

அம்மா… நல்லகாலம் பொறக்கப் போகுது நகையைக் கழட்டித் தாங்க… சாதுக்கள் போல் நடித்து… காரில் பெண்களிடம் நகை கொள்ளையடித்த அதிர்ச்சி போலி சாமியார்கள்… உ . பி – யில் பரபரப்பு…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நகரைச் சேர்ந்த ஜஹாங்கீர் மற்றும் குர்விந்தர் ஆகியோர் சாமியார் வேடமிட்டு, கார்களை வழிமறித்து பெண்களிடம் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர். அவர்கள்…

2 மாதங்கள் ago