தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே பைனான்ஸ் தொழில் செய்து வந்த பாண்டி (72) என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…