பெரிய நடிகர்கள்

தீபாவளிக்கு பெரிய நடிகர்கள் படங்களே வரவில்லை, அதற்கு அவர்களின் ஆதிக்கமே காரணம் – தியேட்டர் உரிமையாளர்கள் பகீர் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் திருப்பூர் சுப்பிரமணியன் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் அவர்கள் பேசியதாவது, தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்களின்…

5 மாதங்கள் ago