பெண் குழந்தை மரணம்

“இரண்டாவதும் பெண் குழந்தை?”…. வீட்டிலேயே பிரசவம் பார்த்து குழந்தையைப் புதைத்த கொடூரம்…. ராமேஸ்வரத்தில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…..!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே, மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பிறந்த பெண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

10 மணத்தியாலங்கள் ago