ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்களான சதீஷ் மற்றும் இளங்கோ இடையே பிரச்சனை ஏற்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக கல்யாணசுந்தரம், கருப்புராஜா ஆகிய இருவர்…