தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சுயதொழில் தொடங்க ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது. தமிழக பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகரிக்கும் நோக்கத்தோடு அடுத்த ஐந்து வருடங்களில்…