பெட்ரோல் பங்கில் வாகனத்தில் எரிபொருள் நிரப்பும்போது எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், கூடுதல் வருமானத்திற்காக வாடிக்கையாளரை ஏமாற்றத் தயாராக இருக்கும் ஊழியர்கள் ஒருசிலர் இருக்கிறார்கள். இணையத்தில்…