பிரபல ஹாலிவுட் நடிகர் அகி அலோங் (90) காலமானார். ஞாபக மறதி பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்த அவர் கலிபோர்னியாவின் சில்மரில் உள்ள வீட்டில் மரணமடைந்தார். ஹாலிவுட்டில்…