கோவை மாவட்டம் காரமடை அருகே புதிய காருக்குத் திருஷ்டி கழித்த விவகாரத்தில், எலுமிச்சை பழம் வீசப்பட்டதால் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…