பிரேமலதா விஜயகாந்த் ஸ்டாலின் சந்திப்பு

“அப்போ கூட்டணி அவ்வளவுதானா?”… திமுகவிற்குள் வெடித்த சர்ச்சை… பிரேமலதா ஓடோடி வந்ததன் நிஜ காரணம்… ஆழ்வார்பேட்டையில் நடந்த ரகசிய டீலிங்…!

திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ள சூழலில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது…

7 நாட்கள் ago