காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப நமது கலாச்சாரமும் வெளிப்படுத்தும் முறைகளும் மாறியிருப்பதை மறுப்பதற்கில்லை. அன்று கர்ப்பத்தை ஒரு புனிதமான, ரகசியமான நிகழ்வாகக் கருதி, பிறரின் கண் திருஷ்டி படக்கூடாது…