அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் தரப்புப் பொதுக்குழுவில் பரிந்துரை செய்துள்ளது. பாமகவில் பிளவு ஏற்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாக சிறப்பு பொதுக்குழுவில் ஒழுங்கு நடவடிக்கை…