கேரளாவில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் சாலையைக் கடக்கும்போது காட்டுப்பன்றிகள் கூட்டம் மீது மோதியதில் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்தது.…