நெட்டிசன்கள் கருத்து

“வெளிநாட்டுக்கு போனா செட்டில் ஆகிடலாம்னு கனவு காணாதீங்க!”… உண்மை நிலையை அப்பட்டமாக கூறிய இந்திய பெண்… வேலை தேடும் இளைஞர்களுக்கு வந்தனா கொடுத்த வார்னிங்…!!!

அமெரிக்கா, லண்டன், கனடா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றால் செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவோடு இந்திய இளைஞர்கள் பலரும் புலம்பெயர்கின்றனர். ஆனால், அங்குள்ள யதார்த்த நிலை முற்றிலும் மாறுபட்டது…

3 வாரங்கள் ago