தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.…