‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியராகவும் அறியப்பட்ட மருது அழகுராஜ்

அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்… முக்கிய பொறுப்பில் இருந்து  திடீர் விலகல்… காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்…!

அதிமுகவின் முக்கிய ஊடக முகமாகவும், 'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியராகவும் அறியப்பட்ட மருது அழகுராஜ் (கல்யாண சுந்தரம்), தற்போது தனது பொறுப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அதிமுகவில் நிலவி…

2 மணத்தியாலங்கள் ago