நடிகர் அசோக் முருகா, பிடிச்சிருக்கு, கோழி கூவுது, காதல் சொல்ல ஆசை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.…