மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராம்…