தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 10 முதல் 24-ஆம்…