2006 ஆம் ஆண்டு வெளியான வியாபாரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவவிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதனையடுத்து பல்வேறு முக்கிய நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகையாகியுள்ளார்.…