அதிமுகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தூசி கே.மோகன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.…
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ள தூசி கே.…