திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ…