திருட்டு பட்டம்

“நான் திருடன் இல்ல.. நள்ளிரவில் வயல்வெளியில் பதுங்கியிருந்த மர்ம நபர்… தர்ம அடி கொடுத்த மக்கள்… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்… காசிப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில், நள்ளிரவில் காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் ஒருவர், திருடன் எனத் தவறாகக் கருதப்பட்டு கிராம மக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம்…

1 வாரம் ago