திருட்டு’ ஆட்டம்

இதயமே இல்லாத ‘திருட்டு’ ஆட்டம்…. வேடிக்கைக்காக இப்படியா செய்வது?… ஒரு சின்ன ஆப்… கண்ணீர் விட்டு அழும் ஏழை ஓட்டுநர்கள்…!

இந்தியாவில் அண்மைக் காலமாக இ-ரிக்‌ஷா ஓட்டுநர்களைக் குறிவைத்து 'BAT-BMS' என்ற சீனச் செயலி மூலம் அரங்கேற்றப்படும் அதிர்ச்சிகரமான 'ப்ராங்க்' வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.…

2 மாதங்கள் ago