திமுக-விற்குள் நிலவும் ‘உள்ளடி’ விவகாரங்கள்

உதயநிதி கொடுத்த ரிப்போர்ட்.. ஸ்டாலின் காட்டிய சிக்னல்… அறிவாலயத்தில் நடந்த நள்ளிரவு பஞ்சாயத்து… யார் யாருக்கெல்லாம் கல்தா?…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக நிறைவடைந்திருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக-விற்குள் நிலவும் ‘உள்ளடி’ விவகாரங்கள் தற்பொழுது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. 234 தொகுதிகளிலும்…

1 வாரம் ago