தான்சானியா நாட்டில் கடந்த மூன்று நாள்களாக நடந்துவரும் கலவரத்தில் இதுவரை 700 பேர் வரை பலியானதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் நடந்த தேர்தலில், ஆளுங்கட்சி முறைகேடாக வெற்றிபெற்றதாக…