தவெக நகர செயலாளர்

“என்னை மதிக்காமல்.. மாவட்ட செயலாளரை பார்க்க போனியா?”…. வீட்டிற்குள் புகுந்து செருப்பால் தாக்குதல்…. தவெக பெண் நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்….!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி (37). தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தீவிரமாக பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து…

1 மாதம் ago