அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான கதவுகள் எடப்பாடி பழனிசாமியால் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளன. எடப்பாடி…