சுந்தர்.சி ஆரம்பகாலகட்டத்தில் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்தார். 1995-ம் ஆண்டு முறை மாமன் என்ற திரைப்படம் மூலமாக இவர் இயக்குநராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை பாணி…