தமிழக அரசியல் களம்

“பால்டாயில் vs பிபி மாத்திரை”… எல்லை மீறும் 2026 தேர்தல் பிரச்சாரம்… மேடையில் ஒருவரையொருவர் வறுத்தெடுத்த உதயநிதி – எடப்பாடி….!

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் களம், தற்போதே அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலைக் காட்டிலும், அரசியல் தலைவர்களின் வார்த்தைப் போர்கள் தமிழகத்தின் வெப்பநிலையை அதிகமாக்கியுள்ளன.…

6 மாதங்கள் ago