திருமங்கலம் கேவிஎன் நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். சிவகுமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.…