தந்தையை கோரியரில் அனுப்ப முயன்ற பெண்

“இத வடிவேலுவே நினைச்சு பார்த்திருக்க மாட்டாரு”… கொரியர் ஆபீஸில் மூட்டையை அவிழ்த்த போலீஸ்.. உள்ளே இருந்ததைக் கண்டு உறைந்து போன மக்கள்… பெங்களூரில் அரங்கேறிய விபரீதம்….!

திரைப்படங்களில் வரும் நகைச்சுவைக் காட்சிகள் சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் பிரதிபலிப்பதுண்டு. அந்த வகையில், நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் கொரியர் அலுவலகம் நடத்துவார். அப்போது ஒருவர்…

2 மாதங்கள் ago