தங்கத்தின் விலை சமீபகாலமாக சரிவைச் சந்தித்து வருவதற்கு சர்வதேசப் பொருளாதார மாற்றங்களே மிக முக்கியக் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக, உலக அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து…