பிரபல தொழிலதிபரான டி.டி.ஜெகநாதன்(82) இன்று காலமானார். சென்னை IIT-யில் படித்த இவர், TTK நிறுவனத்தை "PRESTIGE" பிராண்ட் உள்பட ரூ.8,800 கோடி மதிப்புள்ள பெரிய நிறுவனமாக உருவாக்கினார்.…