அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை, நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்குத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.…