மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.…