செட்டிநாடு

காரைக்குடியில் அமைந்துள்ள பாரம்பரியமான வீடுகள்… செட்டிநாடு அரண்மனையின் பிரமிப்பூட்பும் கட்டிடக்கலையின் பிண்ணனி…

சிவகங்கை மாவட்டத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது காரைக்குடி. காரைக்குடிக்கு அருகில் உள்ள செட்டிநாடு என்ற ஊர் அரண்மனை மற்றும் 1000 ஜன்னல் வீடுகளுக்கு பிரபலமானது.…

2 வருடங்கள் ago