ரயிலில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தி வந்த முதியவர் ஒருவரிடம் ரயில்வே ஊழியர் அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…