"சுகன்யா சம்ரித்தி யோஜனா" என்பது மத்திய அரசின் ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். இது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான செலவுகளைச் சமாளிக்க தொடங்கப்பட்ட திட்டம்.…