சிறை மரணம்

பணம், வேலை தேவை இல்லை , நீதி தான் வேணும்… “19 இடங்களில் காயங்கள்… போலீஸ் சொன்னது பொய்… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பாருங்க… தமிழகத்தையே உலுக்கும் லாக்-அப் மரணம்…!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வியாபாரியான சபரிவர்மன், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வீட்டில் பெட்டிக்கடை நடத்தி வந்த இவர், குட்கா…

3 மாதங்கள் ago