சிறுமிகள் பலி

BREAKING: வீட்டின் கேட் விழுந்து 2 சிறுமிகள் பலி… விருதுநகரில் அதிர்ச்சி…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரத்தில், வீட்டின் கேட் அதன் தூணுடன்  திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி விடுமுறை என்பதால்…

5 மாதங்கள் ago