தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களது ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…