முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக…