சன்ன ரக அரிசி கிலோ ரூ.30

பொதுமக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்! குஷியோ குஷி…. அமுதம் அங்காடிகளில் ரூ.30-க்கு சன்ன அரிசி, ரூ.130-க்கு துவரம் பருப்பு விற்பனை…. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!

தமிழகத்தில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அமுதம் அங்காடிகள்…

3 வாரங்கள் ago