உலகளவில் வணிக சினிமாவின் தலைநகரமாக இருக்கிறது அமெரிக்கா. அந்தளவுக்கு சினிமாவை அதிகளவில் உற்பத்தி செய்வதாகவும் அதன் வியாபார எல்லைகளைப் பெருக்குவதாகவும் உள்ளது. அமெரிக்க அளவில் செய்யப்படும் சினிமா…