ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை 600 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்தது. கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தால் எரிமலை வெடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். கடந்த…