நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நானும் கவினும் உண்மையாக காதலிச்சோம். கொஞ்சம் செட்டில் ஆக நேரம் தேவைப்பட்டது.…