விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரைச் சேர்ந்த ராமசாமி (32) என்ற கொத்தனார், இன்று வேலைக்குச் சென்றபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடுரோட்டில்…