கொடுவை அன்பு

“1000 போட்டால் 2000 கிடைக்கும்” நான் கார் வாங்கிட்டேன்… விஜய் ரசிகர்னு சொல்லி நல்ல ஏமாத்திட்டான்… யூடியூபர் “கொடுவை அன்பு” மீது பரபரப்பு குற்றசாட்டு…!!

பிரபல யூடியூபராக அறியப்படும் 15 வயது சிறுவன் 'கொடுவை அன்பு', சட்டவிரோத பெட்டிங் செயலிகளை விளம்பரப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.…

4 மாதங்கள் ago